களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள். (Siva Tams) வழிமுறைகள் முதலில் களஞ்சியம் செயலியை திறக்கவும், அதில் External Apps ஐ கிளிக் செய்யவும், அதன் பிறகு NHIS -ஐ கிளிக் செய்யவும், பின்னர் தமிழ்நாடு NHIS என்ற திரை தெரியும் , தங்களின் போனில் TN-NHIS App install பண்ணி இருந்தால் அதில் Open -ஐ கிளிக் செய்யவும், TN-NHIS App install பண்ணவில்லை என்றால் இங்கே கிளிக் https://play.google.com/store/apps/details?id=com.tnhealthschemev2 அதை install செய்த பிறகு Open -ஐ கிளிக் செய்யவும் பின்னர் TN- NHIS என்ற திரை தெரியும் அதன் இடது பக்க கார்னரில் மூன்று சிறிய கோடுகள் இருக்கும் அதை கிளிக் செய்யவும், பின்னர் உள்நுழைவு பக்கம் வரும் அதில் பயனர் பெயர் எந்த கட்டத்தில் தங்களின் அட்டை எண் ஐ டைப் செய்யவும், கடவுச்சொல் என்ற கட்டத்தில் தங்களின் பிறந்த நாள் -மாதம்-வருடம் ஆகியவற்றை டைப் செய்யவும் (உ-ம் 01-02-1960 ) அதற்கு கீழே உள்ள உள்நுழைவு ஐ கிளிக் செய்தவுடன் வெற்றிகரமாக உள்நுழைந்தது என்று தோன்றி மறைந்து விடும். பின்னர் மீண்டும் TN- NHIS என்ற திரை தெரியும். அதில் த...