இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய பிரச்சணை - ஊதிய வழக்கு - உச்ச நீதிமன்றம் - அனைத்து ஊதிய பிரச்சனை சார்பான வழக்குடன் இணைத்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவு
களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள். (Siva Tams) வழிமுறைகள் முதலில் களஞ்சியம் செயலியை திறக்கவும், அதில் External Apps ஐ கிளிக் செய்யவும், அதன் பிறகு NHIS -ஐ கிளிக் செய்யவும், பின்னர் தமிழ்நாடு NHIS என்ற திரை தெரியும் , தங்களின் போனில் TN-NHIS App install பண்ணி இருந்தால் அதில் Open -ஐ கிளிக் செய்யவும், TN-NHIS App install பண்ணவில்லை என்றால் இங்கே கிளிக் https://play.google.com/store/apps/details?id=com.tnhealthschemev2 அதை install செய்த பிறகு Open -ஐ கிளிக் செய்யவும் பின்னர் TN- NHIS என்ற திரை தெரியும் அதன் இடது பக்க கார்னரில் மூன்று சிறிய கோடுகள் இருக்கும் அதை கிளிக் செய்யவும், பின்னர் உள்நுழைவு பக்கம் வரும் அதில் பயனர் பெயர் எந்த கட்டத்தில் தங்களின் அட்டை எண் ஐ டைப் செய்யவும், கடவுச்சொல் என்ற கட்டத்தில் தங்களின் பிறந்த நாள் -மாதம்-வருடம் ஆகியவற்றை டைப் செய்யவும் (உ-ம் 01-02-1960 ) அதற்கு கீழே உள்ள உள்நுழைவு ஐ கிளிக் செய்தவுடன் வெற்றிகரமாக உள்நுழைந்தது என்று தோன்றி மறைந்து விடும். பின்னர் மீண்டும் TN- NHIS என்ற திரை தெரியும். அதில் த...
Siva Tam's Tpt 💥Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்* *பாகம் 1*Click Here https://youtu.be/FpZ4LX7yTdE . *பாகம் 2* Click Here https://youtu.be/7Ffn9KsBUUI *பாகம் 3* Click Here https://youtu.be/mGo4Kmtkkuw . *பாகம் 4* Click Here https://youtu.be/c0G6DzRlIvY . Thanks to Ganesh Anbu. Siva tams tpt
Siva Tam's Tpt. வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை "வானவில் மன்றம்" தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவை தொடர்ந்து இந்த மன்றம் அனைத்து பள்ளிகளிலும் 28.11.2022 அன்று 2.00 மணி அளவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது அறிவியல் பாடங்கள் எப்போதுமே செய்முறையுடன் கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல் ஆகும் மாணவர்களே அறிவியல் கருத்துகளை செய்து பார்த்து கற்றுக்கொள்வது அவர்களின் திறனை மேலும் மெருகேற்றும் அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களுக்கான செய்முறை வீடியோக்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என தனித்தனியாக வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது கணக்கு பாடத்திலும் தேவைப்படும் வீடியோக்கள் முதற்கட்டமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அனைத்து ஆசிரியர்களும் பாடங்களுக்க...
Comments
Post a Comment