CPS பணத்தை நீதிமன்றம் சென்று போராடி பெற வேண்டிய அவலம்

CPS பணத்தை நீதிமன்றம் சென்று போராடி பெற வேண்டிய அவலம்
நாம் சேர்த்த பணத்தை வாங்க நீதிமன்றம் சென்று போராடி பெற வேண்டிய அவலம் CPS ல் உள்ளவர்களுக்கு!!!
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியை திருமதி.  சுந்தரேஸ்வரி அவர்கள்  CPS ல் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் 2010ஆம் ஆண்டு 
சாலைவிபத்தில் மரணம் அடைந்தார்.

ஓய்வூதியம் கேட்டு அவரது கணவர் முனியாண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன் 2 மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு