1 முதல் 3 வகுப்பு வரை இன்று முதல் (19.09.2022 முதல் 30.09.2022 வரை ) தொகுத்தறி மதிப்பீடு செய்யலாம்.*

 


1 முதல் 3 வகுப்பு வரை இன்று முதல் (19.09.2022 முதல் 30.09.2022 வரை ) தொகுத்தறி மதிப்பீடு செய்யலாம்.*

News: TAMS Tirupattur

*தொகுத்தறி மதிப்பீடு 1 முதல் 3 வகுப்பு.* ..

*SA -- இன்று முதல் (19.09.2022 முதல் 30.09.2022 வரை ) தொகுத்தறி மதிப்பீடு செய்யலாம்.*

*தனிப்பட்ட அட்டவணை  கிடையாது* .

* அடிப்படை திறனறிதல் மதிப்பீடு எவ்வாறு மேற்கொண்டீர்களோ அதே போல் தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்ளலாம்* ...

*FORMATIVE  ASSESSMENT  முடித்தவர்களுக்கு SUMMATIVE ASSESSMENT option  Enable செய்யப்படும்..* .

*தங்கள் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் வேகத்திற்கு ஏற்ப மேற்கொள்ளலாம்.*
```-EMIS TEAM```


மு.சிவக்குமார்

TAMS Tirupattur


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.