தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி
தொடக்கப்பள்ளி - அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 நாட்கள் பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்.*
*எண்ணும் எழுத்தும் பயிற்சி இரண்டாம் பருவம்*
*மாநில அளவில்*
(KSR College திருச்செங்கோடு)
State RP Trg.
19-09-2022 தமிழ்
20-09-2022 ஆங்கிலம்
21-09-2022 கணக்கு
*மாவட்ட அளவில்*
(அந்தந்த மாவட்டத்தின் DIET இல்)
முதலில், குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு, TLM Preparation Training இருக்கும்.
அதனைத் தொடர்ந்து District RP Trg.
27-09-2022 தமிழ்
28-09-2022 ஆங்கிலம்
29-09-2022 கணக்கு
*ஒன்றிய அளவில்*
(BRC இல் நடக்கும்)
1-5 வகுப்புகள் எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
06-10-2022 தமிழ்
07-10-2022 ஆங்கிலம்
08-10-2022 கணக்கு
*அக்டோபர் 6 - 8*
Siva Tam's Tpt.


Comments
Post a Comment