ஆசிரியர்களுக்கு மருத்துவ சிறப்பு சலுகை Apollo Hospital.
ஆசிரியர்கள் நம்மை சரியான திசையில் வழிநடத்தி சிந்திக்க வைக்கிறார்கள். நம்மை பெரியளவில் சாதிக்க வைக்கும் நம் ஆசிரியர்களுக்கு, சென்னை அப்போலோ மருத்துவமனை வழங்கும் உடல்நலப் பரிசோதனை மூலம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நேரம் இது. நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் ஆசிரியர் அல்லது கல்வி நிறுவனத்தின் துணை ஊழியர்களை அழைத்து வந்து இந்த சிறப்பு மருத்துவ சலுகை குறித்த தகவல்களை தெரிவிப்பதன் மூலம் பல்வேறு பரிசோதனைகளின் பலன்களை பெற முடியும். இந்த சலுகை 31 டிசம்பர் 2022 வரை செல்லுபடியாகும். மேலும் தகவலுக்கு, எங்களை அழைக்கவும் - 044 4040 1066 / 2829 8181.
#TeachersDay #Offer #SpecialPackage #ApolloForYou #Healthcare #ApolloHospitals #WeCare #Health #HealthyLifestyle #HealthyLiving #Awareness #HealthyLife #Care #YouFirst #ApolloChennai

Comments
Post a Comment