மாநிலத் தலைவர் திரு கு. தியாகராஜன் அவர்கள் கல்வி அமைச்சரை சந்தித்து வாழ்த்து கூறினார்



*தமிழ்நாடு சாரணர், சாரணியர் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு கு. தியாகராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்...*

மு.சிவக்குமார், ப.ஆ

மாவட்ட (அமை) செயலாளர்

திருப்பத்தூர் மாவட்டம்

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.