காலை உணவு மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் முதல்வருக்கு நன்றி கூறுதல்.
*அண்ணா பிறந்த நாளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு கு.தியாகராஜன் அவர்கள் நன்றி தெரிவித்த பத்திரிக்கை செய்தி தமிழக அரசின் DIPR முகநூல் பக்கத்தில்...*
*நன்றி: செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை..*
அன்புடன்
மு.சிவக்குமார்
மாவட்ட (அமை) செயலாளர்
TAMS Tirupattur.



Comments
Post a Comment