திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க அட்டை வழங்கும் விழா

 







வாழ்த்துகிறோம்! பாராட்டுகிறோம்!!

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க அட்டை வழங்கும் விழா

திருப்பத்தூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க அட்டை வழங்கும் விழா Dorona Academy of  Sports and Skills  ன் சார்பாக அதன் இயக்குனர் பாலகனேஷ் மற்றும் அவரின் மனைவி சுபாஷினி மேலும் Eyetex நிறுவனமும் பல்வேறு மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் கல்வியின் முன்னேற்த்திற்கு உறுதுனையாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு திருப்பத்தூர் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் தாயுள்ளம் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களை, திருப்புத்தூர் ஒன்றிய, மாவட்ட, மாநில தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹

அன்புடன்

*மு.சிவக்குமார்*

மாவட்ட (அமை) செயலாளர்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.

திருப்பத்தூர் மாவட்டம்.

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு