தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வாழ்த்துகிறது

 


மு.சிவக்குமார், ப.ஆ

மாவட்ட (அமை) செயலாளர்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

திருப்பத்தூர் மாவட்டம்

வாழ்த்துகிறோம்! வாழ்த்துக்கள்!!

*தனி ஒருவனாக... தன்னம்பிக்கையோடு... தனக்கென ஒரு பாதை வகுத்து.. தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்கும் தன்னலமற்ற போராளி... விமர்சனங்களை எல்லாம் உடைத்து .. இன்று அந்த விமர்சனங்களை வீழ்த்தி வீறு கொண்டு எழுந்து.. தன்னுடைய அயராத முயற்சி யால்...  கடுமையான உழைப்பால்...       தலைமை செயலக சங்கத்தின்  தேர்தலில் தலைவராக அமோக வெற்றி பெற்றுள்ள.    ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ....    அருமை சகோதரர் கு.வெங்கடேசன் உள்ளிட்ட அவர் குழுவில் போட்டியிட்ட ஐந்து பேரையும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும் ஜாக்டோ- ஜியோ பேரமைப்பு சார்பாகவும் மனதார வாழ்த்துகிறோம்💐💐💐💐💐 பாராட்டுகிறோம்👏👏👏👏👏👏 உங்களுடைய இந்த வெற்றி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வென்றெடுக்க நிச்சயம் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் பங்களிப் ஓய்வூதிய திட்டத்தில் பணியாற்றுகிற ஒரு ஆசிரியராக ..   ஆசிரியர் சங்கத் தலைவராக எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது       பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை பெற்றே தீர வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக தலைமை செயலகத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பை தன் மூலமாக ஜாக்டோ- ஜியோ பேரமைப்பிற்கு அளித்த மிகப்பெரிய போராளியின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி! நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி!    அவரின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றி! விடாமுயற்சி கிடைத்த வெற்றி!          உமது வெற்றிப் பயணம் தொடரட்டும்..... வாழ்த்துக்கள்.💐💐💐 பாராட்டுக்கள்👏👏👏👏

வாழ்த்துகளுடன்

 கு.தியாகராஜன். மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜாக்டோ ஜியோ*

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.