தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.* திருப்பத்தூர் - புதிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு வாழத்துகளை கூறிக்கொள்கிறது.
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.* திருப்பத்தூர்
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
*பணி சிறக்க வாழ்த்துக்கள்!!*
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
திருப்பத்தூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பணியேற்கும், மதிப்புமிகு
*திரு.அரவிந்தன்,* ஐயா அவர்களுக்கும்,
மற்ற மாவட்டங்களில் பணி ஏற்றுள்ள அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள்
அனைவருக்கும் தங்களின் பணி சிறக்க , எமது பேரியக்கத்தின் *மாநில தலைவர் *கு.தியாகராஜன்* அவர்கள் சார்பிலும், மற்றும் *ஒன்றிய,மாவட்ட, மாநில அமைப்பு* சார்பிலும், மற்றும் *திருப்பத்தூர் மாவட்ட, ஒன்றிய பொருப்பாளர்கள்* சார்பிலும், எங்களின் *நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை* தெரிவித்துக் கொள்கிறேன்.
*பணி சிறக்க வாழ்த்துக்கள்"
அன்புடன்
மு.சிவக்குமார், ப.ஆ
மாவட்ட (அமை) செயலாளர்.
திருப்பத்தூர் மாவட்டம்.
🙏🏾🌹🌹🌹🌹🌹🌹🙏🏾
அன்புடன்
*மு.சிவக்குமார்*
மாவட்ட (அமை) செயலாளர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
திருப்பத்தூர் மாவட்டம்.


Comments
Post a Comment