Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

Siva Tam's Tpt.



🌺 *Emis New Update*

🪷 *Sanctioned post details*

🌼 *Primary & Middle Schools BEO Login இல் Update செய்து கொள்வார்கள்*

🌼 All High & Hr. Sec. schools - Update all the *sanctioned post* at school level with reference G.O number & Date. 

🌻 *தேவையான விவரங்கள்:* 

1.Total no.Of sanctioned post

2.Designation

3.Teaching / Non teaching

4.subject

5.ref G.O with date . 

6.Appointment type (Permanent/Temporary)

*குறிப்பு:*

Total Sanctioned Post பதிவு செய்து Submit கொடுத்து 

Add details விவரங்களை அப்போதே பதிவிடவும்.

பிறகு Add செய்ய முடிவதில்லை.

Click here U see vedio

https://youtu.be/1nnCjAdf6gc

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு