LIBRARY புத்தகம் ADD மற்றும் EDIT செய்வது எவ்வாறு.


இங்கே கிளிக் செய்து வீடியோ பார்க்கவும்

 LIBRARY புத்தகம் ADD மற்றும் EDIT செய்வது எவ்வாறு.

தவறுதலாக மொத்தமாக ADD செய்த புத்தக தலைப்பினை EDIT செய்து SAVE செய்த பின்பு*

🌸 மறுபடியும் HOME PAGE வந்து அதன் பிறகு LIBRARY ICON CLICK செய்து ஒவ்வொரு புத்தகமாக தலைப்பு வாரியாக ADD செய்வதற்கான வழிமுறை.

🪷 குறிப்பு:

*EDIT செய்யும் போது மட்டும் Save செய்த பின்பு BACK BUTTON PRESS செய்து திரும்பவும் LIBRARY OPTION தேர்வு செய்தால் மட்டுமே புதிய புத்தகங்கள் Add ஆகும்.*

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.