TNSED APP ல் தேர்வு காலங்களில் மாணவர்கள் வருகை பதிவு எவ்வாறு செய்தல்

 *முக்கிய செய்தி* 


தங்கள் பள்ளி மாணவர்கள் தேர்வு நேரத்தில் *அரை நாட்கள்* பள்ளிக்கு வருகை புரிந்தாலும்...


 *TNSED Attendance App* ல்


1) Today's status என்பதில் *Fully working day* என பதிவு செய்ய வேண்டும். வழக்கம் போல் மாணவர்களுக்கு வருகை பதிவு செய்ய வேண்டும்


⚜️ 2)  தங்கள் பள்ளி மாணவர்கள் தேர்வு நேரத்தில் *பிற்பகல்* பள்ளிக்கு வருகை புரியும் பட்சத்தில்...


சார்ந்த வகுப்பு ஆசிரியர்கள் பிற்பகல் மாணவர்கள் தேர்விற்கு வருகை புரிந்த பின்னர் 1:30 மணிக்கு வருகையை வழக்கம் போல் பதிவு செய்ய வேண்டும் 


3) Today's status ல் Partially working day என பதிவு செய்ய கூடாது

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு