இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் கீழ்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன டிரேடு அப்ரண்டிஸ் என மொத்தம் 1535 காலியிடங்கள் உள்ளன.

 Siva Tam's Tpt.       



இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் கீழ்கண்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன டிரேடு அப்ரண்டிஸ் என மொத்தம் 1535 காலியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

பணி செய்யும் இடம் இந்தியா. இந்தியன் ஆயில் கார்பரேஷன் வேலைவாய்ப்பு பணிக்கு 23-10-2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படிக்க வேண்டும்.

12th PASS,ITI, Diploma, BA/B.Sc/B.Com முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

துறையின் விபரம் இந்தியன் ஆயில் கார்பரேஷன் லிமிடெட் (IOCL)
காலியிடங்கள். 1535
பணியின் பெயர்.     அப்ரண்டிஸ்
கடைசி நாள்.  23-10-2022
விண்ணப்பிக்கும் முறை.  ஆன்லைன் மூலம்

தகுதி
1 2வது PASS,ITI, Diploma, BA/B.Sc/B.Com ஆம் வகுப்பு  முடித்த அனைவரும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

சம்பளம் : ரூ.19500 முதல் 62000/- வரை மாதம்
பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்..

வயது எல்லை

இந்தியன் ஆயில் கார்பரேஷன் வேலைவாய்ப்பு பணிக்கு
18 முதல் 24 வயது வரை விண்ணப்பிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது

இந்தியன் ஆயில் கார்பரேஷன் துறை வேலைக்கு விண்ணப்பிக்கும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து,
அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதிகள்:-
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி:  23-10-2022

விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
https://www.iocrefrecruit.in/iocrefrecruit/main_special_oct21.aspx
அதிகாரபூர்வ அறிவிப்பு கிளிக் செய்யவும்
https://iocl.com/admin/img/Apprenticeships/Files/a978f7954b4d4314aa0ac0cde4bae9e8.pdf
அதிகாரபூர்வ இணையதளம் கிளிக் செய்யவும்.
https://iocl.com/


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

அரசானை 115-ன் படி அமைக்கப்பட்ட மனிதவள சீர்திருத்த குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து