இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2022 - அப்ரெண்டிஸ் பதவிகளுக்கு இங்கே விண்ணப்பிக்கவும் - 265 காலியிடங்கள்

 Siva Tam's Tpt.   



இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் -  ல் அப்ரெண்டிஸ் பணியிடங்கள்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2022 - அப்ரெண்டிஸ் பதவிகளுக்கு  இங்கே விண்ணப்பிக்கவும் - 265 காலியிடங்கள் - கடைசி தேதி:  12.11.2022

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்  .லிருந்து காலியாக உள்ள  அப்ரண்டிஸ்  பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 12.11.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

பணியின் பெயர்: அப்ரண்டிஸ்

மொத்த பணியிடங்கள்: 265

அக்கவுண்ட்ஸ் எக்சிகியூட்டிவ், கிராஜுவேட் அப்ரெண்டிஸ், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், ரீடெய்ல் சேல்ஸ் அசோசியேட் ஆகிய 265 பணியிடங்கள் அப்ரண்டிஸ் மூலம் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை: வயது வரம்பு, கல்வி தகுதி, பயிற்சி ஊதியம் பற்றிய விவரங்கள், தளர்வுகள், சலுகைகள், ஒதுக்கீடு உள்ளிட்டவை அடங்கிய விவரங்கள் அனைத்தும் www.iocl.com என்ற இணைய முகவரியில் 28 அக்டோபர் 2022 அன்று காலை 10.00 மணிக்கு பதிவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.11.2022

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்  2022 க்கான அறிவிப்பு  : இங்கே பதிவிறக்கவும்
https://www.mediafire.com/file/8b9ell45nm4eo8z/IOCL-Notification.jpg/file

அதிகாரப்பூர்வ தளம்: இங்கே கிளிக் செய்யவும்
https://www.iocl.com/


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு