நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 864 Executive Trainee பணியிடங்கள் - Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 Siva Tam's Tpt.     

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: National Thermal Power Corporation Limited

பதவி பெயர்: Executive Trainee

மொத்த காலியிடம்: 864

தகுதி: Electrical Engineering, Mechanical Engineering, Civil Engineering, Mining Engineering

சம்பளம்: Rs.40000 – 140000/-

வயது: 27 years

கடைசி தேதி: 11.11.2022

கூடுதல் விவரங்களுக்கு: CLICK HERE
https://careers.ntpc.co.in/main/folders/Archives/advt/23_22_EET_2022_Advt%20Small%20English.pdf

M.Sivakumar B.T

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.