மத்திய அரசாங்கத்தில் உயர் பதவிகளை பெற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும்*
Siva Tam's Tpt.
மத்திய அரசாங்கத்தில் உயர் பதவிகளை பெற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும்*
*இனிய நாளாக வாழ்த்துகள்*
**********************************
கடைசி நாள் : 08-10-22
***********************************
*மத்திய அரசாங்கத்தில் உயர் பதவிகளை பெற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும்*
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
*SSC மூலமாக 20,000 - க்கும் அதிகமான மத்திய அரசின் நிரந்தர வேலை வாய்ப்புகள்......*
*கல்வித்தகுதி ஏதாவது ஒரு இளங்கலை / முதுகலை பட்டப்படிப்பு*
*விண்ணப்பக்கட்டணம்*
*ரூ.100/- மட்டுமே*
*OBC சான்று கட்டாயம் தேவை*
*OBC சான்றுக்கு இசேவை மையத்தில் விண்ணப்பம் செய்யுங்கள்*
*இப்போது விண்ணப்பம் செய்பவர்கள்*...
*விண்ணப்பித்ததும் RI மற்றும் VAO ஐ சந்தித்து பின்னர் தாசில்தாரை சந்தித்தால் ஓபிசி சான்றை இன்றே பெற்றுவிடலாம்*.
*வயது 32 வரை* ( பொது)
*OBC பிரிவினருக்கு 35 வரை*
தேர்வு முறை :
*முதலில் அடிப்படை தேர்வு*
( இவ்வருட டிசம்பரில் நடக்கும் )
அடுத்தது *இரண்டாம் கட்ட தேர்வு*
( நாள் பின்னர் அறிவிக்கப்படும் )
இதிலும் தேர்வாகிவிட்டால் *நமது சான்றுகள் சரிபார்த்தல்*....
*அவ்வளவுதான்*......
( சில பணிகளுக்கு நேர்காணல் )
இது ஸ்டாப் செலக்க்ஷன் கமிஷன் ( Staff Selection Commission ) நடத்தும் போட்டித்தேர்வு.....
இதைப்பற்றிய விழிப்புணர்வு நம்ம தமிழக மக்களுக்கு அதிகம் கிடையாது......
*அதனால்தான் வடநாட்டுக்காரன் ரொம்ப ஈசியா இந்த பரீட்சை எழுதி இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லா கவர்மென்ட் ஆபிஸ்க்குள்ளேயும் , போஸ்ட்* *ஆபிஸ்க்குள்ளேயும் வந்துட்டானுங்க*..
*நாமல்லாம் முயல்தான்*.....
*ஆனால் நாம்தான் தூங்கிவிட்டோமே...*
*இனி இந்த நிலை வரக்கூடாது*...
*மாணவச்செல்வங்களே*
*இது உங்களுக்கான பொன்னான வாய்ப்பு*....
*வடநாட்டான் தட்டிப்பறிக்க இடம் கொடுக்காதீர்கள்*
*வீரம் பேசாதீங்க*.......
*விவேகமாக இருங்க மக்களே...*
*பரீட்சைகளை மிகச்சுலபமாக நீங்கள் எழுதமுடியும்...காரணம் நீங்கள் படித்த பாடங்களில் இருந்துதான் கேள்விகள் வரும்*.
உங்களுக்கு ( TNPSC )
*தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்* *பற்றிய விழிப்புணர்வு அதிகம் உண்டு*. ஆனால்
*இந்த மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் SSC "Staff Selection Commission - Combined Graduate Level Examination",* பற்றி அதிகமாக
*உங்களை தெரியவிடாமல் செய்து வடநாட்டுக்காரன் உள்ளே வர ஆரம்பிச்சு ரொம்ப காலமாச்சு*....
*இணையத்தில் கூடுதல் விவரங்கள் பெறலாம்*
www.ssc.nic.in
*என்னென்ன பதவிகள்* :
*இதில் உள்ள நிறைய போஸ்டுகள்,பதவிகள், சமுதாயத்தில் மிக "உயர்வாக மதிக்கப்படுகின்ற பதவிகள்"* அவையாவன :
அசிஸ்டன்ட் ஆடிட் ஆபிசர் , அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீஸர்,
அசிஸ்டன்ட் செக்ஷன் ஆபிசர்,
இன்கம் டேக்ஸ் இன்ஸ்பெக்டர் ,
இன்கம்டாக்ஸ் உதவி இன்ஸ்பெக்டர்,
கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் ,
கஸ்டம்ஸ் ப்ரிவென்டிவ் ஆபீஸர்,
இன்ஸ்பெக்டர் ,
டிவிஷனல் அக்கவுண்டன்ட் ,
உதவி என்போர்ஸ்மென்ட் ஆபிஸர் ,
ஜூனியர் இன்டெலிஜென்ஸ் ஆபீசர் , ஜூனியர் ஸ்டேட்டிஸ்டிக்கல் ஆபீஸர்,
சீனியர் செக்ரட்டரியட் அசிஸ்டன்ட் ,
வரிவிதிப்பு அசிஸ்டன்ட் ,
சப் இன்ஸ்பெக்டர் ,
யூ டி சி UDC ( மேல் நிலை எழுத்தர் )
ஆடிட்டர் ,
அக்கவுண்டன்ட் ,
போஸ்டல் அசிஸ்டன்ட் , போஸ்டல் ஷார்டிங் அசிஸ்டன்ட் ,
*இப்படியாக நிறைய உயர் பதவிகள் உள்ளன*
*வாய்ப்புகளை பயன் படுத்திக் கொள்பவர்கள்* *வாழ்கையில் உயர்வார்கள்*
Siva Tam's Tpt

Comments
Post a Comment