திருப்பத்தூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி *G P திருமகள் செஸ் அகடாமி* சார்பில் வருகின்ற *23-10-22* அன்று *திருப்பத்தூர் ஶ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்* நடைபெற உள்ளது.
Siva Tam's Tpt.
அன்பார்ந்த சதுரங்க ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.
திருப்பத்தூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி *G P திருமகள் செஸ் அகடாமி* சார்பில் வருகின்ற *23-10-22* அன்று *திருப்பத்தூர் ஶ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்* நடைபெற உள்ளது.
போட்டி நடைபெறும் பிரிவுகள்:-
*U - 8, U - 11, U - 13, U - 16 மற்றும் Open (பொது பிரிவு)*
*வயது பிரிவு போட்டியில் முதல் 15 இடங்கள் பெறுபவர்களுக்கு பரிசு கோப்பைகள்* வழங்கப்படும். போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் 🏅 வழங்கப்படும்.
*Open பிரிவு முதல் 5 இடங்களை பெறுபவர்களுக்கு பணப்பரிசுகள்: ₹1000, ₹800, ₹600, ₹400, ₹300*
*நுழைவு கட்டணம்: ₹200/- Open ₹250/-*
*அரசு பள்ளி, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு: ₹150/- மட்டும்*
இப்போட்டி தொடர்பான விசாரணைகளுக்கு *போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்பு எண்கள்*
G P திருமகள்
74021 23093
*ஆன்லைன் பதிவு சந்தேகங்களுக்கு (மாலை 6- 8 மணி வரையில் வாட்ஸ்ஆப்பில் மட்டும்) தொடர்பு கொள்ள வேண்டிய எண்:*
D. ஆனந்த் 86374 39008
*ஆன்லைன் 22-10-22மாலை 6 மணிக்கு முடிவடைகிறது*
அதன் பிறகு விண்ணப்பிக்க விரும்புவோர், போட்டி நாளன்று (23-10-2022, ஞாயிறு) காலை 8.30 முதல் 9.30 வரை போட்டி நடைபெறும் இடத்தில் ₹250 கட்டணம் செலுத்தி போட்டியில் கலந்துகொள்ளலாம். காலை 9.30 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்க இயலாது.
போட்டிக்கு விண்ணப்பிக்க வழிமுறை 1:
https://tptchess.com/ என்னும் நமது சங்க இணைய தளத்தை அணுகி, உங்கள் ஈமெயில் மற்றும் மொபைல் எண்ணை கொண்டு கணக்கை துவக்க வேண்டும். பிறகு வீரர்களின் தகவல்களை (ஒருமுறை மட்டும்) பதிவு செய்து அதன் பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
வழிமுறை 2:
வெப்சைட்டை அணுகுவதில் அதிக பரிச்சயம் இல்லாதவர்கள் கீழ்காணும் கூகிள் ஃபார்ம் லிங்க் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
https://bit.ly/tptdca7

Comments
Post a Comment