TAMS TPT News - Inspire award -2022* Last date 15-10-22.
Siva Tam's Tpt.
*🏆🥇Inspire award -2022*
Watch Vedio
https://youtu.be/EPR_JbOiv-k
🎗️Students nomination முதல் acknowledgement printout எடுப்பது வரை முழுமையான விளக்கம்..
*👨🎓மாணவர் எண்ணிக்கை*
*🔊Hsc & Hr.Sec school.*
▪️ஒரு வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் 5 மாணவர்களை register செய்யவும்.
*🔊Middle Schools*
▪️ஒரு வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் 3 மாணவர்களை register செய்யவும்.
*📝தேவையான விவரங்கள்*
*🏮மாணவர்கள்*
▪️பிறந்த தேதி
▪️புகைப்படம்
▪️category
▪️பெற்றோர் பெயர்
▪️ஆதார் எண்
▪️கைபேசி எண்
▪️வங்கி விவரம்
▪️project details
*🏮ஆசிரியர்*
▪️guide teacher name
▪️phone number
▪️HM name
▪️HM phone number
▪️Reason for selection of students
🔒inspire award-க்கான
▪️User id
▪️password
♾️♾️மாணவர்கள் விவரங்களை பதிவு செய்வதற்கான இணையதள முகவரி
https://www.inspireawards-dst.gov.in
☹️பதிவு செய்வதற்கான கடைசி நாள்: 15-10-2022
*🎤Watch and share to all*

Comments
Post a Comment