இன்று பணியேற்று கொண்ட வட்டார கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் Tams Tpt ன் சார்பில் மரியாதை செய்தல்.
சிவா தமின் Tpt
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
*TAMS இன் வாழ்த்துக்கள்*
கலந்தாய்வு மாறுதல் பெற்று இன்று 03-10-2022 இல் பொறுப்பேற்ற
திருப்பத்தூர் *வட்டார கல்வி அலுவலராக*
*திரு. வி.கமலநாதன்* அவர்களையும்,
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
ஜோலார்பேட்டை*வட்டார கல்வி அலுவலராக*
*திரு. அ.வேணுகோபால்* அவர்களையும்,
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
மேலும் மரியாதை நிமித்தாக
நமது திருப்பத்தூர் வட்டார கல்வி அலுவலர்
*திரு.நெடுஞ்செழியன்* அவர்கள் மற்றும்
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலகம் *கண்காணிப்பாளர்* (தொடக்க கல்வி)
*திரு. குமரன்* அவர்களையும்
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
கந்திலி*வட்டார கல்வி அலுவலராக*
*திரு. கமலநாதன்* அவர்களையும்,
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
மரியாதை நிமித்தாக
கந்திலி வட்டார கல்வி அலுவலர்கள்
*திரு.தென்னவன்* அவர்களையும்
*திரு.திருப்பதி* அவர்களையும்
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
அனைவருக்கும் TAMS TPT சார்பாக
சிறப்பு செய்யப்பட்டது.
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
பணிஏற்றுக்கொண்ட அனைவரையும் *வாழ்த்து வரவேற்கிறோம்.* மேலும் தங்களது பணி சிறக்க வாழ்த்துகளை, திருப்பத்தூர் *ஒன்றிய, மாவட்ட, மாநில, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க* அமைப்பு சார்பில், *ஆசிரியர்கள்* சார்பிலும், இந்த சந்தின் மூலம் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம்.
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
அன்புடன்
*மு.சிவக்குமார்*
மாவட்ட (அமை) செயலாளர்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*
திருப்பத்தூர் மாவட்டம்.









Comments
Post a Comment