திருப்பத்தூர் மாவட்டத்தின் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர்களாக பதவி ஏற்க்கும் திரு.தாமோதரன் மற்றும் தன்ராஜ் அவர்களுக்கு TAMSன் சார்பில் வாழ்த்துக்கள்
சிவா தமின் Tpt.
திருப்பத்தூர் மாவட்டத்தின் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர்களாக பதவி ஏற்கும் திரு.தாமோதரன் மற்றும் தன்ராஜ் அவர்களுக்கு TAMSன் சார்பில் வாழ்த்துக்கள்
TAMS ன் வாழ்த்துகள்
🌹🌹🌹🌹🌹🌹
இன்று திங்கள் 07-11-2022 பதவி ஏற்றுக்கொள்ளும் மாவட்ட துணை ஆய்வாளர்ளுக்கு வாழ்த்துக்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலக பள்ளிக்கல்வி துணை ஆய்வாளராக பதவி ஏற்கும் *திரு. தாமோதரன்* அவர்களுக்கு, திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வி துணை ஆய்வாளராக பதவி ஏற்கும் *திரு. தன்ராஜ்* அவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பிலும், அனைத்து ஆசிரியர்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
மேலும் அவர்தம் பணி சிறக்க வாழ்த்துகிறோம்
🙏🏾🙏🏾🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹
அன்புடன்
*மு.சிவக்குமார், ப.ஆ*
TAMS.
திருப்பத்தூர்.
Comments
Post a Comment