நமது TAMS என்னும் இயக்கத்தின் மாநிலத் தலைவர் *மதிப்புமிகு கு.தியாகராஜன்* அவர்கள் திருப்பத்தூர் *ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்களை* சந்தித்தல்

 Siva Tam's Tpt.   



நமது TAMS என்னும் இயக்கத்தின் மாநிலத் தலைவர் *மதிப்புமிகு கு.தியாகராஜன்* அவர்கள் இன்று 16 11 2022 மாலை 6:30 மணி அளவில் திருப்பத்தூர் *அரசு மேல்நிலைப்பள்ளியில்* திருப்பத்தூர் *ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்களை* சந்தித்து ஆசிரியரின் பல்வேறு கோரிக்கைகளை பெற்று அனைத்தும் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். மேலும் *வாழ்வாதார கோரிக்கையான சிபிஎஸ்இ முற்றிலும் ஒழிப்போம்* என்று நம்பிக்கை தெரிவித்தார். *பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்* செய்யவதற்கான அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். *தளபதி ஆட்சியில் கண்டிப்பாக GPF* பெறுவதற்கான முயற்சிகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் பெற நடவடிக்கைகள் மேற்கொண்டு கண்டிப்பாக பெற்றே தீருவோம் எனவும் உறுதியளித்தார். இனிதே இக்கூட்டம் நடைபெற்றது.

🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾

 மேலும்  கூட்டத்தில் கலந்து கொண்ட *அனைத்து ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்கள்* அனைவருக்கும் *மாநில தலைவர்* சார்பிலும், திருப்பத்தூர் *மாவட்ட அமைப்பின்* சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் 

🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾

அன்புடன் 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.

திருப்பத்தூர் மாவட்ட அமைப்பு.  

(மு.சிவக்குமார், மாவட்ட (அமை) செயலாளர்)

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு