திருப்பத்தூர் மாவட்ட Tams அமைப்பின் சார்பில் பள்ளி கல்வி துறை மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி துணை ஆய்வாளர், மற்றும் கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தல் நிகழ்வு

 Siva Tam's Tpt.     














நன்றி! நன்றி!! நன்றி!!!

நமது பேரியக்கத்தின் மாநில தலைவர் மதிப்பிற்குரிய *கு.தியாகராஜன்* அவர்களின் ஆலோசனைப்படி *இன்று 25-11-2022 (வெள்ளி) மாலை 5.00 மணிக்கு* மதிப்புமிகு *மாவட்ட கல்வி அலுவலர்

@ திரு ராஜா அண்ணாமலை* அவர்கள்
@ பள்ளி துணை ஆய்வாளர் திரு. தன்ராஜ் அவர்களையும்,
@ மாவட்ட கண்காணிப்பாளர்கள்,
திருமதி.மகாலட்சுமி. மற்றும்
திரு.சண்முகம்
@ மாவட்ட கல்வி அலுவலர் உதவியாளர்.
@ அலுவலக பணியாளர்கள்

அனைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தல் நிகழ்வை சிறப்பித்த  அனைத்து ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நமது மாவட்ட அமைப்பின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,* திருப்பத்தூர் மாவட்டம்.

(தகவல். மு.சிவக்குமார்,ப.ஆ
மாவட்ட (அமை) செயலாளர்.)


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு