உங்கள் EB எண் ஆதார் எண்ணூடன் இனைப்பதை வீட்டில் இருந்தே EB அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க முடியும்.*

 Siva Tam's Tpt.   



*வீட்டில் இருந்தே EB அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க முடியும்.*


தமிழ்நாட்டில் EB சர்வீஸ் எண்ணுடன் ஆதார் அட்டையை எண்ணை இணைக்க வேண்டும் எனில்,EB SERVICE NUMBER,Cell Number மற்றும் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும்  OTP ஐ உள்ளீடு செய்து எளிமையாக இணைக்க முடியும்.

https://adhar.tnebltd.org/Aadhaar/adhaentry.xhtml



Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு