தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் (Metric )மாவட்ட கல்வி அலுவலர் திரு.வேதபிரகாஷ்* அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தல் நிகழ்வு

 Siva Tam's Tpt.     








  *Tams ன் பொருப்பாளர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!*

நமது பேரியக்கத்தின் மாநில தலைவர் மதிப்பிற்குரிய *கு.தியாகராஜன்* அவர்களின் ஆலோசனைப்படி *இன்று 05-12-2022 ( திங்கள் ) மாலை* மதிப்புமிகு *மாவட்ட கல்வி அலுவலர் திரு.வேதபிரகாஷ்*  அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தல் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த அனைத்து *ஒன்றிய, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு* நமது *ஒன்றிய, மாவட்ட அமைப்பின்* சார்பாக*மனமார்ந்த நன்றியினை* தெரிவித்துக்கொள்கிறோம்.
 
அன்புடன்..
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,* திருப்பத்தூர் மாவட்டம்.

(தகவல். *மு.சிவக்குமார்,ப.ஆ*
மாவட்ட (அமை) செயலாளர்.)


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.