மாவட்ட தலைநகரமான *திருப்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக எதிரில்* இன்று 05-01-23 மாலை 5.00 அளவில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வின் *கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*

 Siva Tam's Tpt.    










*ஜாக்டோ-ஜியோ திருப்பத்தூர்*
நன்றி! நன்றி!! நன்றி!!!
*நன்றி! நன்றி!! நன்றி!!!*

*கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்.*




💐💐💐💐💐💐💐💐💐
அரசு ஊழியர்-ஆசிரியகளின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல
இன்று மாவட்ட தலைநகரமான *திருப்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக எதிரில்*  இன்று 05-01-23 மாலை 5.00 அளவில்  நடைபெற்ற *கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்* மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் *அலைகடலென* கலந்து கொண்டு சிறப்பித்த *ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும்* மேலும் தோழமை சங்க ஒன்றிய, மாவட்ட, மாநில பொருப்பாளர்களுக்கும், திருப்புத்தூர் *மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பிலும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்* சார்பிலும் மனமார்ந்த *நன்றிகளைத்* தெரிவித்துக் கொள்கிறோம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மு.சிவக்குமார், மாவட்ட (அ) செயலர்.
*ஜேக்டோ ஜியோ* ஒருங்கிணைப்பாளர்.
திருப்பத்தூர் மாவட்டம்.





Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு