அனைத்துப் பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் உள்ள கனிணி மூலம் எளிமையாக ஒவ்வொரு ஆண்டும் CENSUS REGISTER (மக்கள் தொகைக் கணக்கீட்டுப் பதிவேடு) எளிமையாக தயார் செய்ய SUPER XL SOFTWARE*

 மு. சிவக்குமார், டாம்ஸ்

*சென்சஸ் சாப்ட்வேர்- 2023-24 -(பதிப்பு-7)*

@ *அனைத்துப் பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் உள்ள கனிணி மூலம் எளிமையாக ஒவ்வொரு ஆண்டும் CENSUS REGISTER (மக்கள் தொகைக் கணக்கீட்டுப் பதிவேடு) எளிமையாக தயார் செய்ய SUPER XL SOFTWARE*

@ *5+ மாணவர்கள் பட்டியல்*
@ *HABITATION WISE SENSUS*
       *REPORT*
@ *OVER ALL ABSTRACT*
@ *HABITATION WISE EER REPORT*
@ *FILLER செய்து பார்க்கும் வசதி*

போன்ற அனைத்து விபரங்களையும் *AUTO CALCULATION* மூலம் கணக்கிடப்பட்டு PDF வடிவில் பிரிண்ட் எடுக்கப்பட்டது

* 2023-24 ஆம் ஆண்டு ஆண்டிற்கான CENSUS பதிவேடு எளிதாக தயார் செய்து கொள்ளலாம்*

குறிப்பு:ஒரு முறை மட்டும் டைப் செய்தால் போதுமானது.

🚫 *_Software Download link வீடியோவிற்கு கீழே விளக்கம் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது._*

பயன்படுத்தும் வழிமுறை அறிய👇👇👇

https://youtu.be/1HRx9StVuMg

*பிற ஆசிரியர் குழுக்களிலும் பகிருங்கள் நன்றி*🙏

அன்புடன்

*மு.சிவக்குமார், ப.ஆ*
மாவட்ட (அ) செயலாளர்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.
திருப்பத்தூர் மாவட்டம்.


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு