Tams திருப்பத்தூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் சங்க வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து கூட்டம் - 25-03-2023.

திருப்பத்தூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் சங்க வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து கூட்டம் - 25-03-2023.





🤝🏾🤝🏾🙏🏾🙏🏾🤝🏾🤝🏾
நேற்று * 25-03-2023 , சனிக்கிழமை மாலை 4.30* அன்று திருப்பத்தூர் *அரசு உயர்நிலைப் பள்ளியில்* நமது சங்கத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து *மாவட்டகுழு & செயல்பாடுகள்* ஆலோசனை. இக்கூட்டத்தில் பல்வேறு *தீர்மானங்கள் மற்றும் சங்க செயல்பாடுகள்* குறித்து விவாதிக்கப்பட்டு *மாநில தலைமைக்கு* பரிந்துரை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிய *அனைத்து பொறுப்பாளர்கள்* அனைவருக்கும் ஒன்றிய, மாவட்ட அமைப்பின் சார்பில் நன்றி!! நன்றி!! நன்றி!!!
🙏🏾🙏🏾🤝🏾🤝🏾🤝🏾🙏🏾🙏🏾
கடந்த காலங்களில் சரி, இப்பவும் சரி, சங்கம் மிகச்சிறப்பாக
செயல்பட்டு வருகிறது. சற்று தோய்வு நிலையில் உள்ளதை மெருகேற்றனும்.
நம்ம பிரச்சனைகளுக்காவது நாம் ஒன்றினைந்தால் தான் நம்மால் தீர்க்க முடியும். TAMS சொந்தங்களே!!

ஒன்றினைவோம்!வெற்றிபெறுவோம்!!
நம்மால் முடியாது வேறு யாராலும் முடியாது! வேறு யாராலும் முடியாது நம்மால் முடியும்!!

சங்கத்தின் செயல்பாடுகள் அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி செயல்படுகின்றன என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். *அடுத்தடுத்த சங்க செயல்பாடுகளில்* அனைவரும் கலந்து சிறப்பிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
🙏🏾🙏🏾🤝🏾🤝🏾🤝🏾🙏🏾🙏🏾
*TAMS மாவட்ட அமைப்பு*
திருப்பத்தூர்.


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.