Tams - ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும் எனவும், சங்க ஐம்பெரும் விழா ஒப்புதல் பெறவும் மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் உணவு துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்து கோரிக்கைகளை வழங்கப்பட்ட நிகழ்வு.

 








*இன்று.. 27-03-23 ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தினை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நடத்த உள்ள ஐம்பெரும் விழாவிற்கான ஒப்புதலையும் தேதியினையும்  பெறவும் சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  அவர்களை நேரில் சந்தித்தோம். அனைத்தையும் கனிவோடு பரிசீலித்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார் நன்றி.

🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 

கு.தியாகராஜன் மாநிலத் தலைவர் 

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜாக்டோ ஜியோ*

தகவல். சிவக்குமார். ப.ஆ


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு