Tams ன் ஒன்றிய மற்றும் மாவட்ட ஆலோசனை கூட்டம்.*

 



*TAMS மாவட்ட செய்தி*

*TAMS சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி!!*

*ஒன்றிய மற்றும் மாவட்ட ஆலோசனை கூட்டம்.*
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.
நமது மாநில தலைவர் *திரு.கு.தியாகராஜன்* அவர்களின் *ஆலோசனைப்படி*

இன்று *01-04-2023,*சனிக்கிழமை *மாலை 4.00* மணியளவில் *அரசு பூங்கா உயர்நிலை பள்ளியில்* நடைபெற்ற நமது சங்கத்தின் *ஒன்றிய மற்றும் மாவட்ட பொதுக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது*
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
இக்கூட்டத்திற்கு வருகை தந்து *கலந்து கொண்ட ஒன்றிய, மாவட்ட பொருப்பாளர்கள், மகளிரணி, உறுப்பினர்கள் அனைவருக்கும் மாவட்ட, ஒன்றிய பொருப்பாளர்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
அன்புடன்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*
திருப்பத்தூர் மாவட்டம்..













Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு