நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.

 




நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.

*TAMS ன் பேரியக்க ஈரோடு மாவட்டத்தின்  புதிய கிளை நாளை 01-10-2022 நமது மாநில தலைவர் மதிப்பிற்குரிய கு.தியாகராஜன் அவர்கள் தலைமையில் மற்றும் மாநில பொருப்பாளர்கள் கலந்துகொள்ளும் மாவட்ட கிளை துவக்க விழா 01-10-2022 சனிக்கிழமை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அருகில் உள்ள மாவட்டத்தின் உறவுகள் மற்றும் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறவுகளும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம்.

எனவே அனைத்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் உறவுகளும் தவறாமல் எத்தனை பணிகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Nmms தேர்வில் 2013 முதல் 2017 வரை கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஓர் அலசல் விடைகளுடன்*

வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு