ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டுத் தேர்வை நடத்த நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை.

 


தமிழகப் பள்ளிகளில் நடப்பாண்டில், பொது காலாண்டுத் தேர்வு கிடையாது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டுத் தேர்வை நடத்த நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை.

இம்மாதம் 30-ஆம் தேதியுடன் காலாண்டுத் தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தல்.

மாவட்ட  அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம்; அனுமதி வழங்கியது பள்ளிக்கல்வித்துறை.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் போது, வினாத்தாள் லீக் ஆன நிலையில், புதிய நடைமுறை.


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.