தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் மதிப்பிற்குரிய திரு.கு. தியாகராஜன் அவர்கள் மதிப்புமிகு. பள்ளி கல்வித்துறை ஆணையர் அவர்களை சந்தித்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தித்தல்.

 



மு.சிவக்குமார், ப.ஆ

மாவட்ட (அமை) செயலாளர்

திருப்பத்தூர் மாவட்டம்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖ 

*பள்ளிக்கல்வித்துறையில் உள்ள ஆய்வலுவலர் மற்றும் அலுவலக பணியிடங்களை மறுசீரமைப்பு செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட அரசாணை 151 பள்ளிக்கல்வி நாள் 9.9.2022 இன் படி*

➖➖➖➖➖➖➖➖➖➖➖

 *மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அலுவலகத்திற்கு பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் ஒதுக்கப்படவில்லை  என்பதைக் கேள்வியுற்று*

➖➖➖➖➖➖➖➖➖➖➖

 *தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் மதிப்பிற்குரிய திரு.கு. தியாகராஜன் அவர்கள் மதிப்புமிகு. பள்ளி கல்வித்துறை ஆணையர் அவர்களை சந்தித்து பள்ளி துணை ஆய்வாளர் பணியிடமானது பன்னெடுங்காலமாக பட்டதாரி ஆசிரியர்களின் உரிமை சார்ந்த கோரிக்கையாகும் பட்டதாரி ஆசிரியர்களின் உரிமை பறிப்பு ஏற்படா வண்ணம் மாவட்ட கல்வி அலுவலர் ( உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள்) அலுவலகங்களுக்கு இருக்கும் பள்ளி துணை ஆய்வாளர்கள் பணியிடங்களை போல்  மாவட்ட கல்வி அலுவலர்  (தனியார் பள்ளிகள்)   அலுவலகங்களில் பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய  வேண்டும் என*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

 *பட்டதாரி ஆசிரியர்களின் உரிமைகளை வலுவாக எடுத்துரைக்க சுமார் ஒரு மணி நேரம்  பேச்சு வார்த்தை நடத்தினார் அதன் விளைவாக*

💥💥💥💥💥💥💥💥💥💥💥

*மதிப்புமிகு. பள்ளிக்கல்வித் துறை ஆணையர் அவர்களும் இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவாக அப்பணியிடங்களை பெற்று தருவதாக கூறியுள்ளார்*

💪💪💪💪💪💪💪💪💪💪💪

*பட்டதாரி ஆசிரியர்களின் உரிமையை நிலைநாட்ட துரிதமாக செயல்பட்டு பட்டதாரி ஆசிரியர்களின் உரிமையை பெற்று தந்த மதிப்பிற்குரிய மாநில தலைவர் திரு.கு. தியாகராஜன் அவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்* 

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 *நன்றி நன்றி நன்றி*

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

 *இம்முக்கிய நிகழ்வின் போது மாநில தலைவர் திரு.கு தியாகராஜன் அவர்களுடன் மாநில செயலாளர் திரு.தி. அருள்குமார் அவர்களும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் திரு.ஞான.புகழேந்தி அவர்களும் உடன் இருந்தனர்*

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.