குடும்ப நலநிதி வழங்க ஆலங்காயம் ஒன்றிய அனைத்து ஆசிரியர்களின் வேண்டுகோள்.
குடும்ப நலநிதி வழங்க ஆலங்காயம் ஒன்றிய அனைத்து ஆசிரியர்களின் வேண்டுகோள்.
நம்முடன் பணியாற்றி வந்த *ஆலங்காயம் உருது பெண்கள் தொடக்கப் பள்ளியின் உதவி ஆசிரியர் வாசு* அவர்களுடைய இழப்பு ஆசிரியர் சமுதாயத்திற்கு ஒரு பேரிழப்பாகும்
தமிழ்நாட்டின் எந்த ஒன்றியத்திலும் இல்லாத ஒரு சிறப்பம்சமாக
பணியாற்றும் ஆசிரியர் இறக்கும் தருவாயில் அவருடைய இழப்பு அவர் சார்ந்த குடும்பத்திற்கு ஆசிரியர் சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும்.
அக்குடும்பத்திற்கு ஆசிரியர் சமுதாயம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
ஆலங்காயம் ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து வகை தொடக்க நடுநிலைப் பள்ளியில் பணியாற்றக் கூடிய ஆசிரிய பெருமக்கள் தங்களுடைய பங்களிப்பின் மூலமாக அக்குடும்பத்திற்கு குறிப்பிட்ட தொகை ஆசிரியர்களின் பங்களிப்பாக வழஙகப்பட்டு வருகிறது ..
அதன் வழியில்
நேற்றைய தினம் *அனைத்து சங்கப்பொறுப்பாளர்கள் முன்னிலையில் காலஞ்சென்ற திரு வாசு அவர்களின் குடும்பத்தாரிடம் முதல் தவணையாக ரூ 10000* வழங்கப்பட்டது
இறுதி தவணையாக மீதமுள்ள தொகை கூடிய விரைவில் வழங்க உள்ளதால் ஒவ்வொரு ஆசிரியரும்
*தலா ₹.200 ஐ*
பழைய குறுவள மையப்பொறுப்பாளர்களிடம் வழங்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்..
பழைய குறுவள மையப்பொறுப்பாளர்கள் விவரம்:
*கிரிசமுத்திரம்*
திரு துரை த ஆ
திரு பாண்டியன் த ஆ
*வள்ளிப்பட்டு*
திருமதி நித்யா த ஆ
*நிம்மியம்பட்டு*
திருமதி குறிஞ்சி மலர் த ஆ
*ஆலங்காயம்*
திரு சுதாகர்
திரு ஜெகன்
*வெள்ளக் குட்டை*
திரு காளியப்பன்
*மிட்டூர்*
திரு ஜெகதீசன்
இவண்
*அனைத்து சங்க பொறுப்பாளர்கள்* ஆலங்காயம் ஒன்றியம்

Comments
Post a Comment