அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயித்து பணப்பலன் வழங்க ஐகோர்ட் முழு அமரவு உத்தரவு

 Siva Tam's Tpt.      








அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயித்து பணப்பலன் வழங்க ஐகோர்ட் முழு அமரவு உத்தரவு 


உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவுப்படி பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஆசிரியர் தொடர்ந்த வழக்கு.


*தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நாளை நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.*


*ஒரே மாதிரியான ஊதியம் நிர்ணயம் செய்து, 1993ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில், பணப்பலன்கள் வழங்க உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவு.*


முழு அமர்வு உத்தரவுப்படி தமக்கு பண பலன்கள் வழங்கவில்லை எனக்கூறி ஹரிஹரன் என்ற ஆசிரியர்  வழக்கு.


2013ம் ஆண்டிலிருந்து வழக்கு தொடர்ந்துள்ளதால், எப்போது நிவாரணம் வழங்கப்படும் என விளக்கமளிக்க வேண்டும் - நீதிபதிகள்.


பலமுறை அவகாசம் அளித்தும் விளக்கம் அளிக்காததால் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு.


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.