மாணவர்களின் EMIS 14/16/18 எண் இலக்க எண்ணை எவ்வாறு Download செய்வது எவ்வாறு என்பதை விளக்கும் வீடியோ.

 மு.சிவக்குமார், ப.ஆ, TAMS TPT.         



🌺 *ALL STUDENTS OLD EMIS ID DOWNLOAD* 

🪷 மாணவர்களுக்கு நடைமுறையில் உள்ள *14/16/18 இலக்க EMIS எண்ணானது,* மாணவர்கள் எளிதில்  நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் 

*10 இலக்க எண்ணாக* மாற்றப்பட்டுள்ளது.

🪷 பழைய எண் படிப்படியாக PORTAL -ல் இருந்து நீக்கப்படும். 

🪷 எனவே பழைய எண்களை *எதிர்கால தேவை மற்றும் ஒப்பீடுகளுக்கு* உரிய  பதிவேட்டில் குறித்து வைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Click Here

https://youtu.be/kX_QWZVf3tA

மு.சிவக்குமார், ப.ஆ

Tams மாவட்ட அமை செயலாளர்

Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.