Tams ன் ஈரோடு மாவட்டத்தின் புதிய கிளை துவங்கப்பட்டது. புதிய பொருப்பாளர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட கிளை சார்பில் வாழ்த்துகள்

 Siva Tam's Tpt.    














நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள்- தலைமையில் ஈரோடு மாவட்ட கிளை இனிதே துவக்கப்பட்டது.

*TAMS ன் பேரியக்க ஈரோடு மாவட்டத்தின்  புதிய கிளை இன்று  01-10-2022 நமது மாநில தலைவர் மதிப்பிற்குரிய கு.தியாகராஜன் அவர்கள் தலைமையில் மற்றும் மாநில பொருப்பாளர்கள் கலந்துகொண்டு மிகசீரும் சிறப்பாக  மாவட்ட கிளை துவக்கி வைக்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஈரோடு மாவட்ட கிளைக்கு (பொறுப்பாளர்கள்) திருப்பத்தூர் மாவட்ட , ஒன்றிய கிளைகள் சார்பாக வாழ்த்துகளை கூறிக்கொள்கிறோம்.
🙏🏾🌹🌹🙏🏾🌹🌹🙏🏾🌹🌹
அன்புடன்
*மு.சிவக்குமார்*
மாவட்ட (அமை) செயலாளர்
*தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்.*
திருப்பத்தூர் மாவட்டம்.


Comments

Popular posts from this blog

களஞ்சியம் செயலியின் மூலம் NHIS E- Card download செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

Emis வலைதளத்தில் பள்ளியின் Sanctioned post details பதிவு செய்வது எப்படி??

நமது பேரியக்க மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் அழைக்கிறார் - ஈரோடு மாவட்ட கிளை துவக்க விழா.